முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்: வெளியான சுற்றறிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் 6 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்: வெளியான சுற்றறிக்கை | Scholarship Exam Result Release Circular

உத்தியோகபூர்வ இணையத்தளம்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் தரம் 6 இற்கு அனுமதி பெறத் தேவையான அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்த சுற்றறிக்கையை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்