முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி நாட்டின் 35 பாடசாலைகள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் இன்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கு இன்றும் (05) மற்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

7 ஆம் திகதி மூடப்படும் சில பாடசாலைகள்

பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமைப் போல் செயல்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு | School Holiday Announcement From Moe

மே 7 ஆம் திகதி மூடப்படும் சில பாடசாலைகள் பின்வருமாறு…

கொழும்பு ரோயல் கல்லூரி,  மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி,  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,  மட்டக்களப்பு இந்துக் கல்லூரி,   திருகோணமலை விபுலானந்தா கல்லூரி,   புத்தளம் சாஹீரா கல்லூரி,  பதுளை மத்திய மஹா வித்தியாலயம் ஆகியவை உள்ளடங்குகின்றன.

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு | School Holiday Announcement From Moe

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு | School Holiday Announcement From Moe

you may like this 

https://www.youtube.com/embed/mGmowWQEl3Y

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்