முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு கலந்துரையாடல்!

இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தை இலங்கையும் ஜப்பானும் வலியுறுத்தியுள்ளன.

பாதுகாப்பு உறவுகள்

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் பல துறைகள் குறித்து
பாதுகாப்பு இணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் ஜப்பான்
பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி இடையே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில்
நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு கலந்துரையாடல்! | Security Dialogue Between Sri Lanka And Japan

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.

இந்தநிலையில், கலந்துரையாடல்களின் போது, பேரிடர் மேலாண்மை, எல்லை தாண்டிய மனித
கடத்தலைத் தடுத்தல் மற்றும் கடலில் அரசு சாராத நிறுவனங்களின் சட்டவிரோத
நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல் போன்ற முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பின்
முக்கியத்துவம் குறித்து, இரண்டு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்