நடிகர் தர்ஷக்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
டிஆர்பியில் டாப்பில் இருக்கும் இந்த சீரியலில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் தர்ஷக்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.