முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து… வெளியான ஃபஸ்ட் லுக்

சீரியல் நடிகர்

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் சித்து.

இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா என்பவர் நடித்திருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் முடிவுக்கு வரும்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். தொடர் முடிந்ததும் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக் | Serial Actor Siddhu New Film As Hero

11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை நஸ்ரியா

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜீ தமிழில் வள்ளியின் வேலன் என்ற தொடரில் இணைந்து நடித்தார்கள்.

புதிய படம்

சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்த சித்து இப்போது வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

The Dark Heaven என்ற படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கியுள்ளாராம், இதோ ஃபஸ்ட் லுக் போட்டோ, 

View this post on Instagram

A post shared by Sidhu (@sidhu_sid_official)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்