சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது,, அதில் ஒன்று கயல் சீரியல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நாயகிகளில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சைத்ரா ரெட்டியின் அழகிய போட்டோஸ் இதோ,