பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பழனியின் திருமணம் நடக்குமா, இல்லையா என்ற பரபரப்பு இந்த வாரத்துடன் முடிந்துவிட்டது. அவருக்கு திருமணம் அவரது அண்ணன்கள் பார்த்த பெண்ணுடன் நடந்தது.
தற்போது பழனியின் மனைவியாக நடிக்கும் நடிகை சாந்தினியின் அழகிய போட்டோஸ்,