முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிறிஸ்துமஸ் தினத்தில் புதிய கார் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை கேப்ரியல்லா…

கேப்ரியல்லா

சுந்தரி, தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் இந்த பெயர் சொன்னாலே போதும் என்ன விஷயம் என்று சொல்லிவிடுவார்கள்.

சன் தொலைக்காட்சியில் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் சுந்தரி. கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் கலெக்டராக சாதிக்கும் கதையை நோக்கிய ஒரு தொடர் இது. இதில் நாயகியாக கேப்ரியல்லா நடித்தார், ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் புதிய கார் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை கேப்ரியல்லா... | Serial Actress Gabrella Sellus Shares Her New Car

புதிய கார்

இந்த சீரியல் முடித்த கையோடு தனது சொந்த ஊருக்கு சென்றார். பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தவருக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

தனது இன்ஸ்டாவில் அதிகம் போட்டோ ஷுட் நடத்தி வந்தவர் இன்று கிறிஸ்துமஸ் தினத்தில் ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் புதிய கார் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை கேப்ரியல்லா... | Serial Actress Gabrella Sellus Shares Her New Car

அதாவது அவரது மகளுக்கு அவரின் பாட்டி புதிய கார் வாங்கி கொடுத்துள்ளாராம், அம்மாச்சியின் புத்தாண்டு பரிசு பேத்திக்கு என புதிய காருடன் பதிவு போட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்