ஜனனி அசோக்
மாப்பிள்ளை என்ற விஜய் டிவி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஜனனி அசோக்.
அதனை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம், காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழின் இதயம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடித்த நண்பேன்டா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் 2018ம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்… யாரை பாருங்க
போட்டோஸ்
சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஜனனி அசோக்குமார் இன்ஸ்டாவில் நிறைய மாடர்ன் உடை போட்டோஸ், கிளாமர் போட்டோ ஷுட் என நிறைய நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
தற்போது செம மாடர்ன் உடையில் அதாவது டைட்டான டீ ஷர்டில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.