ஆயிஷா
ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ஆயிஷா.
இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆயிஷா, லோகேஷ் என்பவரை காதலிக்க நிச்சயதார்த்தமும் முடிந்தது. அதன்பின் ஆயிஷா திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் விடவில்லை.
மாறாக உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருந்தார், தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ,