நடிகை ஸ்ரீதிகா
நாதஸ்வரம் சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிகா.
இந்த தொடரை தொடர்ந்து மகராசி, குலதெய்வம் என பல சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தன்னுடன் மகராசி சீரியலில் இணைந்து நடித்த ஆரியனை ஸ்ரீதிகா சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார்.
ஆரியனும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
இருவருக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்து தல பொங்கல் எல்லாம் கொண்டாடினார்கள்.
வீடியோ
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிகா-ஆரியன் இருவரும் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அழகிய வீடியோவுடன் அறிவித்துள்ளார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் மனதார வாழ்த்து கூறுகின்றனர், இதோ வீடியோ,
View this post on Instagram