பவித்ரா
தமிழ் சின்னத்திரையில் கடந்த 2013ம் ஆண்டு மகாபாரதம் மூலம் அறிமுகமானவர் நடிகை பவித்ரா ஜனனி.
அதன்பின் ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நிழல், சரவணன் மீனாட், லட்சுமி வந்தாச்சு, மெல்ல திறந்தது கதவு, பகல் நிலவு, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டவர் மக்களின் பேவரெட் போட்டியாளராக வலம் வந்தார்.
அதன்பின் பவித்ரா இன்னும் எந்த தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது நாம் பவித்ரா பிக்பாஸ் பிறகு வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.