முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா… அவர்களே வெளியிட்ட போட்டோஸ்

சித்து-ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ், சின்னத்திரை ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி.

இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியல் மூலம் சித்து-ஸ்ரேயாவை ரசிகர்களுக்கு பிடித்து போய் கொண்டாட அவர்களுக்குள் காதலும் ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறும் மீனா.. காரணம் என்ன? சிறகடிக்க ஆசை புரோமோ வீடியோ

இதனால் காதலர்களாக இருந்தவர் நிஜ வாழ்க்கையில் இணைந்து நட்சத்திர ஜோடியாக மாறினார்கள்.

அந்த தொடருக்கு பிறகு ஸ்ரேயா ரஜினி என்ற தொடரில் நடிக்க சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். பின் இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்து வந்தார்கள்.

புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா... அவர்களே வெளியிட்ட போட்டோஸ் | Serial Celebs Sidhu Shreya Buys New House

புதிய வீடு

சீரியலில் நடிப்பதை தாண்டி இப்போது சித்து படத்திலும் நடிக்க களமிறங்கியுள்ளார். இந்த சந்தோஷ விஷயத்தை தாண்டி சித்து-ஸ்ரேயா ஜோடி ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா... அவர்களே வெளியிட்ட போட்டோஸ் | Serial Celebs Sidhu Shreya Buys New House

அதாவது அவர்கள் முதன்முறையாக ஒரு புதிய வீடு வாங்கியுள்ளார்களாம். வீட்டின் புகைப்படங்களை போட்டு சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா... அவர்களே வெளியிட்ட போட்டோஸ் | Serial Celebs Sidhu Shreya Buys New House

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்