விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி.
இளசுகளின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உள்ளது, நிறைய பேன்ஸ் பேஜ் உள்ளது.
வெற்றிகரமாக ஓடும் இந்த தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட்.
இவர் தனது மனைவி சாய் பிரமோதிதாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.