முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முடிவுக்கு வந்த சன் டிவியின் செவ்வந்தி சீரியல்… கடைசி நாள் போட்டோஸ்

சன் டிவி சீரியல்களுக்கு பெயர் போன இந்த தொலைக்காட்சியில் தொடர்கள் முடிவதும், புத்தம் புதிய சீரியல்களும் களமிறங்குவதும் வழக்கமாக நடக்கிறது.

நடிகை திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடிக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது செவ்வந்தி தொடர். அவருடன் வினோத், சிவன்யா பிரியங்கா, பிரேமி, அஷ்வந்த் திலக் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கணவனை இழந்த பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டது.

முடிவுக்கு வந்த சன் டிவியின் செவ்வந்தி சீரியல்... கடைசி நாள் போட்டோஸ் | Sevvanthi Serial Climax Shooting Spot Photos

கிளைமேக்ஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்த நிலையில் ஜுலை 12 முடிந்துவிட்டது.

அடேங்கப்பா சிவகார்த்திகேயன் மகன் குகனா இது... நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

அடேங்கப்பா சிவகார்த்திகேயன் மகன் குகனா இது… நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கடந்து 3 வருடங்களாக திங்கள் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பாகி வந்தது.

சீரியல் முடிவுக்கு வர பிரபலங்கள் கடைசிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்து நடிகர்களை தாண்டி ரசிகர்களும் எமோஷ்னல் ஆகியுள்ளனர் என்றே கூறலாம். 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்