முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா வந்த Football Player மெஸ்ஸியை தனது மகனுடன் சந்தித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்… வைரலாகும் போட்டோ

மெஸ்ஸி

இந்தியா டூர் 2025 என்ற திட்டத்தின் படி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி.

கோல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீவரர் லியோனல் மெஸ்ஸி 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். அதனை கண்ட ரசிகர்கள் மெஸ்ஸியை கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள்.

நாடோடிகள் பட காட்சியால் நடிகர் பரணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு... நடிகர் பேட்டி

நாடோடிகள் பட காட்சியால் நடிகர் பரணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு… நடிகர் பேட்டி

ஆனால் அவரை சரியாக காணாத ரசிகர்கள் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் காண முடியாததால் ஆத்திரம் அடைந்து மைதானத்தை ஒரு வழி செய்து விட்டார்கள்.

இந்தியா வந்த Football Player மெஸ்ஸியை தனது மகனுடன் சந்தித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்... வைரலாகும் போட்டோ | Shahrukh Khan Met Football Player Messi With Son

போட்டோ

மெஸ்ஸிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் நடிகர் ஷாருக்கானும் ஒருவராக உள்ளார்.

இன்று கொல்கத்தா சென்ற ஷாருக்கான் தனது மகனுடன் சேர்ந்து மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்தியா வந்த Football Player மெஸ்ஸியை தனது மகனுடன் சந்தித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்... வைரலாகும் போட்டோ | Shahrukh Khan Met Football Player Messi With Son

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்