நடிகர் அஜித்துக்கு இன்று 54வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நேற்று மருத்துவமனைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்கு தான் சென்றார் என அஜித் தரப்பு விளக்கம் கொடுத்தது.

ஷாலினி வெளியிட்ட ஸ்டில்கள்
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி இன்ஸ்டாவில் அஜித்துக்கு வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த வருடம் பிறந்தநாள் பரிசாக பைக் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram






