முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் அஜித் பிறந்தநாள்.. எதிர்பார்க்க முடியாத பரிசை கொடுத்த மனைவி ஷாலினி

அஜித் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் பிறந்தநாள்.. எதிர்பார்க்க முடியாத பரிசை கொடுத்த மனைவி ஷாலினி | Shalini Surprise Birthday Gift To Ajith

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இன்று அவருடைய பிறந்தநாள் என்பதினால் கண்டிப்பாக இந்த இரண்டு திரைப்படங்களில் இருந்து அப்டேட் வெளியாகும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிறந்தநாள் பரிசு

இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதில் தனது கணவர் அஜித்துக்கு புதிதாக டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் ஷாலினி.

நடிகர் அஜித் பிறந்தநாள்.. எதிர்பார்க்க முடியாத பரிசை கொடுத்த மனைவி ஷாலினி | Shalini Surprise Birthday Gift To Ajith

தன்னை தானே செதுக்கியவன்.. நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இந்த டுகாட்டி பைக்கின் விலை பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்