முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கர் மகன்! போட்டோவுடன் இதோ

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் இயக்குவதற்கு பெயர்பெற்றவர். அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பெரிய தோல்வி அடைந்தன. அடுத்து அவர் இந்தியன் 3ம் பாகத்தை இயக்க போகிறார் என கூறப்டுகிறது.

ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஷங்கர் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நடிகர் வர இருக்கிறார்.

ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கர் மகன்! போட்டோவுடன் இதோ | Shankar Son Arjith Debuts As Hero

ஹீரோவாகும் மகன்

ஷங்கரின் மகன் அர்ஜித் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் பணியாற்றுகிறாராம்.

இந்நிலையில் அர்ஜித் ஷங்கர் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருக்கிறார். அட்லீயின் உதவியாளராக இருந்தவர் தான் இந்த படத்தை இயக்க போகிறாராம்.

ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்