முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அடுத்த படம்.. முக்கிய இயக்குனருடன் கூட்டணி

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அடுத்து நடித்திருக்கும் படம் கொம்பு சீவி. அந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி இருந்தது.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கொம்புசீவி படம் வரும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அடுத்த படம்.. முக்கிய இயக்குனருடன் கூட்டணி | Shanmuga Pandiyan Next Film With Mithran R Jawahar

அடுத்த படம்

இந்நிலையில் தற்போது சண்முக பாண்டியன் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தான் அடுத்த படத்தில் நடிக்கிறாராம். தனுஷின் யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை இயக்கியவர் தான் மித்ரன் ஜவகர்.

அந்த படத்திற்கான முதல் கட்டப்பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.
 
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அடுத்த படம்.. முக்கிய இயக்குனருடன் கூட்டணி | Shanmuga Pandiyan Next Film With Mithran R Jawahar

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்