நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜா படத்தில் நடித்தவர். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் கைவசம் தற்போது தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
தற்போது கிளாமர் உடையில் ஷில்பா மஞ்சுநாத் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.