நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும் அதிகம் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஷிவானி தனது 24வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். புகைப்படங்கள் இதோ.







