முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே..

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக செலவிடும் தருணங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே.. | Shruti Haasan Boy Explain About Break Up

பிரேக் அப்..

சமீபத்தில் ஸ்ருதிஹாசன், சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

மேலும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிக்கிவுள்ளனர்.

இருவரும் பிரேக் அப் செய்துவிடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வந்தது ஆனால் அது எந்த ஒரு உறுதியான தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் காதலன் சாந்தனு, என்னை மன்னித்து விடுங்கள். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரபல தனியார் செய்தி இணையதள பிரிவுக்கு பதில் அளித்துள்ளார்.     

ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே.. | Shruti Haasan Boy Explain About Break Up

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்