முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிம்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா? அட இவரா.. மாஸ் தகவல்

சிம்பு

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் தற்போது
மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

சிம்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா? அட இவரா.. மாஸ் தகவல் | Silambarasan Next Movie Project Details

11 ஆண்டுகளுக்கு பின் இணையும் காம்போ.. ரஜினியின் ஜெயிலர் 2வில் இந்த காமெடி நடிகரா?

அட இவரா

தற்போது. சிம்புவின் அடுத்த படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார்.

அது சிம்புவுக்கு பிடித்துள்ளதால் இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிம்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா? அட இவரா.. மாஸ் தகவல் | Silambarasan Next Movie Project Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்