சில்க் ஸ்மிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பல நூறு படங்களில் அவர் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் அவர்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தற்போது “SILK SMITHA – QUEEN OF THE SOUTH” என்கிற பெயரில் படமாக்கப்பட இருக்கிறது.
பயோபிக்
சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படம் தற்போது ப்ரோமோ உடன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்து பிரபலம் ஆன நடிகை சந்திரிகா ரவி தான் சில்க் ஆக நடிக்கிறார்.
ப்ரோமோ இதோ..