முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ

நடிகர் சிம்பு

சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. எந்த வித கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மனதை கொள்ளைகொள்ளும் திறன் கொண்டவர்.

விசாரணை என ஆனந்தியை கடத்திச்சென்ற கும்பல், பதற்றத்தில் அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ | Simbu Selvaraghavan Shelved Movie

மேலும் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் STR 48 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், சிம்பு நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

First லுக் போஸ்டர்

அதன்படி, செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் தான் கான். இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு துவங்காமல் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ | Simbu Selvaraghavan Shelved Movie

இதோ அந்த First லுக் போஸ்டர்..

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ | Simbu Selvaraghavan Shelved Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்