முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொந்த தங்கச்சிக்கே தாயாக நடித்த ஸ்டார் நாயகி.. யார், என்ன படம் தெரியுமா?

 சிம்ரன் 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் நடிக்கும்போது சில சமயங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன.

அப்படி ஒரு நடிகை தனது தங்கைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அவர் வேறு யாருமில்லை. நடிகை சிம்ரன் தான்.

சொந்த தங்கச்சிக்கே தாயாக நடித்த ஸ்டார் நாயகி.. யார், என்ன படம் தெரியுமா? | Simran Acted As Mother For Her Own Sister

அனிருத்துக்கு இப்படியொரு பரிசு கொடுத்து அசத்திய விஜய்!.. என்ன பாருங்க?

யார் தெரியுமா? 

நாசர் இயக்கிய படங்களில் ஒன்று ‘பாப்கார்ன்’. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் சிம்ரன், ஜோதி நேவல், ஊர்வசி, விவேக், ஸ்ரீமன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிம்ரனின் இளைய சகோதரி ஜோதி நேவல் நடித்திருப்பார். அவருக்கு தாயாக சிம்ரன் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சொந்த தங்கச்சிக்கே தாயாக நடித்த ஸ்டார் நாயகி.. யார், என்ன படம் தெரியுமா? | Simran Acted As Mother For Her Own Sister

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்