சிங்கப்பெண்ணே
கடந்த 2023ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சிங்கப்பெண்ணே.
மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல்ஜித் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடர் தான் தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்.


வீட்டில் நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ள சீரியல் நடிகை… துயரமான சம்பவம்
640 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தியை கர்ப்பமாக்கியது யார் என கண்டுபிடிக்கும் அதிரடி காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
தனுஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே இப்போது மக்களுக்கு மிகவும் பிரபலமாகிவிட்டனர்.
வயது விவரம்
இப்போது சமூக வலைதளங்களில் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்களின் வயது விவரம் குறித்த தகவல் வலம் வருகிறது.
இதோ நடிகர்களின் வயது விவரம்
- ஆனந்தி- 25 வயது
- மித்ரா- 34 வயது
- துளசி- 27 வயது
- மகேஷ்- 34 வயது
- அன்பு- 32 வயது

