சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு – ஆனந்தி ஒன்று சேர்வார்களா இல்லையா என்கிற கேள்வி தான் தொடர்ந்து எல்லோருக்கும் இருந்து கொண்டிருக்கிறது.
இது திருமணமே இல்லை, தனது கழுத்தில் இருக்கும் தாலி தனக்கு பாரம் தான் என ஆனந்தி கூறி அன்புக்கு மீண்டும் ஷாக் கொடுக்கிறார்.

மகேஷ் உயிருக்கு ஆபத்து
ஆனந்தி மேல் இருக்கும் கோபத்தில் அரவிந்த் மகேஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார். மகேஷ் காரில் இருக்கும் பர்பியூம் டப்பாவில் எதையோ மருந்தை கலந்துவிடுகிறார்.
மகேஷ் கார் ஓட்டி செல்லும்போது அவர் மயங்கி விடுகிறார். அவரை காப்பாற்ற அன்பு கார் கண்ணாடியை உடைக்கிறார். மகேஷ் உயிர் பிழைப்பாரா?

