முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! கணவரை கைது செய்த போலீசார்

என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனவர் கல்பனா. அவரது அப்பா டி.எஸ்.ராகவேந்திரா பிரபல நடிகர் தான். கல்பனாவும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

44 வயதாகும் கல்பனா ஐதராபாத்தில் வசித்து வந்தார்.

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! கணவரை கைது செய்த போலீசார் | Singer Kalpana Attempts Suicide In Hyderabad Home

தற்கொலை முயற்சி

இந்நிலையில் அவர் இன்று வீட்டில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் கல்பனா.

சுயநினைவின்றி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துமனையில் சேர்த்து இருக்கின்றனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இது தொடர்பாக கல்பனாவின் கணவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்