விஜய் டிவியில் தற்போது முன்னணி தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது ஹீரோயின் மீனா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா.
அவர் சீரியலில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.
தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அவர் ட்ரெண்டியான உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.