முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனாவுக்கு எதிராக மாமியார் விஜயா ஏதாவது வில்லத்தனமாக விஷயங்கள் செய்வதும், அது சொதப்பி எல்லோரிடமும் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

2 லட்சம் பணத்தை மீனா தான் திருடினாள் என விஜயா பொய்யாக புகார் கூறி பிரச்சனையை ஏற்படுத்த, அதை பற்றி முத்து விசாரிக்க அதில் விஜயாவின் உண்மை முகம் தெரிந்துவிடுகிறது.

மீனாவின் தம்பி மீது போட்ட வழக்கை வாபஸ் பெற தான் அந்த 2 லட்சம் பணத்தை விஜயா வாங்கினார் என தெரியவந்தது. அதனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி விஜயாவை எச்சரிக்கிறார் கணவர்.

லேட்டஸ்ட் ப்ரோமோ

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோவில் விஜயா 3 லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்து அதை மீனாவுக்கு செட்டில் செய்வதாக கூறுகிறார்.

அதன் பின் மீனாவுக்கு ஆதரவாக மாமனார் பேச எமோஷ்னல் ஆகி அவர் காலில் விழுகிறார் மீனா. ப்ரோமோவில் நீங்களே பாருங்க.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்