முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

சிறகடிக்க ஆசை

ரோஹினி மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவை பார்த்துவிட்டு வழக்கம் போல் அவரை திட்டிவிட்டு வருகிறார்.

வீட்டில் முத்து க்ரிஷை பள்ளிக்கு லீவ் போட சொல்ல அவன் லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்கிறான். இதனால் முத்து-மீனாவிற்கு ஆங்கிலம் தெரியாது என கூறி வழக்கம் போல் விஜயா-மனோஜ் கலாய்கிறார்கள்.

இறந்த ஸ்டண்ட்மேன் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் செய்த பெரிய பண உதவி

பின் ரோஹினி லெட்டர் எழுதி தர ஒப்புக்கொள்ள I am Krish mother Rohini என எழுதிவிடுகிறார், அதை பார்த்து மனோஜ் கேள்வி கேட்க வழக்கம் போல் சமாளித்துவிடுகிறார்.

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial July 23 Episode Promo

புரொமோ

நாளைய எபிசோடிற்கான புரொமோவில், க்ரிஷ் ரோஹினி அறைக்கு சென்று அவருடன் உறங்க வேண்டும் என்கிறார்.

ஆனால் ரோஹினி அவனை வெளியே போ வெளியே போ என அடிப்பது போல் தள்ள மீனா அதனை பார்த்துவிடுகிறார். உடனே ஏன் க்ரிஷை அடிக்கிறீர்கள் என கேட்க அந்த இடத்திற்கு முத்து வருகிறார்.

அவரும் ஏன் க்ரிஷை அடிக்கிற என கேட்கிறார்.

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial July 23 Episode Promo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்