சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்.
இன்றைய எபிசோடில் விஜயா, ரோஹினியிடம் பணம் கேட்கும் விஷயம் காட்டப்படுகிறது, அடுத்து ஸ்ருதி-ரவி ரெஸ்டாரன்ட் சண்டை கொஞ்சம் காதலுடன் நடக்கிறது.
இன்னொரு பக்கம் முத்து, சீதாவிற்காக மாப்பிள்ளை தேடும் வேலைகள் நடக்கிறது. இன்று எபிசோட் சாதாரணமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி முடிந்தது.

புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரோஹினி, ஸ்ருதியிடம் சென்று எனக்கு ஒரு ரூ. 2 லட்சம் கொடுக்க முடியுமா என கேட்கிறார்.
அதற்கு அவர் சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன், எனக்கு பணம் எல்லாம் ரெஸ்டாரன்டில் போட்டுள்ளேன் என கூறினார்.

உடனே ரோஹினி இதே மீனா கேட்டால் கொடுத்திருப்பீர்கள் என சொல்ல, ஸ்ருதி அவர் உங்களை போல பொய் சொல்லவில்லை, ஒருவரை இம்ப்ரஸ் செய்ய நகை எல்லாம் கொடுக்கமாட்டார் என வெளுத்து வாங்குகிறார்.
View this post on Instagram

