சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார எபிசோடில் பெரிய ஆர்டர் எடுத்த மீனாவிற்கு பெரிய இடி விழுந்தது.
சிந்தாமணி ஒரு மேனேஜரை பிடித்து மீனாவை ஏமாற்ற ஒரு விஷயம் செய்கிறார். பணம் ஏமாந்த மீனா அதை வீட்டில் சொல்ல முடியாமல் எப்படி சிந்தாமணி செய்த சூழ்ச்சியை முறியடிப்பது என யோசித்து வந்தார்.
மதுரை முத்துவின் நல்ல மனசு, அனாதை பிள்ளைகளுக்கு உதவ அவர் செய்யப்போகும் விஷயம்… வைரலாகும் வீடியோ
பின் மீனா ஸ்ருதி, சீதா உதவியுடன் சிந்தாமணி மற்றும் அவருக்கு துணையான இருந்த மேனேஜர் இருவரும் கையும் களவுமாக சிக்கினர்.
புரொமோ
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா ஏமாந்ததும், ஜெயித்ததையும் முத்து வீட்டில் வந்து கூறுகிறார். அண்ணாமலை சந்தோஷமாக என்ன விஷயம் என கேட்க, விஜயா முழிக்கிறார்.
View this post on Instagram