முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அண்ணாமலையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா முத்து, படப்பிடிப்பு தள வீடியோ- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம்

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தும் ஒரு தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.

குடும்ப பாங்கான கதை, குடும்பங்கள் சேர்ந்து பார்க்கலாம், மிகவும் எதார்த்தமான கதைக்களம், மாஸ் வசனங்கள் என தொடர் மக்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

இப்போது கதையில் சிட்டி, முத்து மற்றும் மீனாவை பழிவாங்க ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். முத்து குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார் என்ற வீடியோவை பார்த்த அண்ணாமலை கோபப்படுகிறார்.

அதோடு மனோஜை அடிக்க சென்ற முத்துவை அண்ணாமலை அடித்துவிடுகிறார்.

கார்த்திக் ராஜ் அதிரடி பதில்கள்..அண்ணா சீரியலை கொண்டாடிய தருணம் - ஜீ தமிழ் கோல்டன் மூமென்ட்ஸ் பார்ட் 2 ஹை லைட்ஸ்

கார்த்திக் ராஜ் அதிரடி பதில்கள்..அண்ணா சீரியலை கொண்டாடிய தருணம் – ஜீ தமிழ் கோல்டன் மூமென்ட்ஸ் பார்ட் 2 ஹை லைட்ஸ்

அண்ணாமலையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா முத்து, படப்பிடிப்பு தள வீடியோ- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம் | Siragadikka Aasai Serial Next Storyline

வைரல் வீடியோ

இந்த நிலையில் முத்து மற்றும் மீனா இருவரும் தனியாக ஒரு வீட்டில் இருப்பது போல ஒரு வீடியோ வைரலாகிறது. செல்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவருடனும் சேர்ந்து ஒரு வீடியோ எடுக்கிறார்.

இதனால் அடுத்து சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களத்தில் முத்து-மீனா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்களா என ரசிகர்கள் வீடியோ பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ, 

View this post on Instagram

A post shared by Siragadikka Aasai ?️ (@siragadikka_aasai.1)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்