சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடில், குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு பாட்டி ஊருக்கு கிளம்புகிறார்.
அதுவரை தனது கோபத்தை கண்ட்ரோல் செய்த விஜயா, ரோஹினி மீது தனது கோபத்தை காட்டுகிறார்.
இனி உன் மனைவியிடம் நீ பேசவே கூடாது, இப்படியே விட்டா அவளுக்கு திமிரு அதிகமாகிவிடும்.
இனி நீ மட்டும் தான் கடைக்கு போகனும், அவள் வர கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
புரொமோ
அடுத்த வாரத்திற்கான புரொமோவில், ரோஹினி சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா, ஸ்ருதி வந்து அங்கே அவரது நிலைமை கண்டு கிண்டல் செய்கிறார்கள்.
இதோ புரொமோ,
View this post on Instagram