முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது | Sivakarthikeyan Aarthi Marriage Photo

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது | Sivakarthikeyan Aarthi Marriage Photo

GOAT படத்தை பார்த்துவிட்டு விஜய் சொன்ன வார்த்தை.. என்ன தெரியுமா

அமரன் படத்தை முடித்துவிட்டு தற்போது SK 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதன்பின் இயக்குனர்கள் சிபி சக்ரவத்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு என மூன்று இயக்குனர்களை தனது லைனப்பில் வைத்துள்ளார்.

திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தொலைக்காட்சியில் பணியாற்றி வரும்பொழுது அவருடைய மாமன் மகள் ஆர்த்தியுடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இப்பொது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது | Sivakarthikeyan Aarthi Marriage Photo

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது | Sivakarthikeyan Aarthi Marriage Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்