முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்… எத்தனை கோடி தெரியுமா?

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் டாப் இளம் நடிகர்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியாகி இருந்தது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? | Sivakarthikeyan Cut His Salary Venkat Prabhu Movie

அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் பராசக்தி படத்திற்காக தான் வெயிட்டிங். படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து டான் பட புகழ் சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? | Sivakarthikeyan Cut His Salary Venkat Prabhu Movie

சம்பளம்

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் புதிய படம் நடிக்க உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

ரூ. 65 கோடி சம்பளத்தை ரூ. 40 கோடிக்கு சிவகார்த்திகேயன் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? | Sivakarthikeyan Cut His Salary Venkat Prabhu Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்