நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். துப்பாக்கியை புடிங்க சிவா என விஜய் GOAT படத்தில் சொன்ன பிறகு சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என பலரும் கூறினார்கள்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தங்களது ஆரம்பகட்டத்தில் பல புது இயக்குனர்களை அறிமுகம் செய்தார்கள். அவர்களது வளர்ச்சிக்கு அதுவும் முக்கிய காரணம். சிவகார்த்திகேயனும் புது இயக்குனர்களை கொண்டு வருகிறார் என முருகதாஸ் கூறி இருக்கிறார்.