முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா! வெளிவந்த வீடியோ இதோ

பிக் பாஸ்

பிக் பாஸ் 8 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா! வெளிவந்த வீடியோ இதோ | Sivakarthikeyan In Bigg Boss 8 House

மக்கள் இடையே அதிகம் வரவேற்பை பெரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படங்களின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் அமரன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், தற்போது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆம், பிக் பாஸ் 8ல் தனது அமரன் படத்தை ப்ரோமோட் செய்ய உள்ள வந்த சிவகார்த்திகேயன், போட்டியாளர்களிடம் படம் குறித்து பேசி, ட்ரைலரை பார்த்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா! வெளிவந்த வீடியோ இதோ | Sivakarthikeyan In Bigg Boss 8 House

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. மேலும் அமரன் படம் வெற்றியடைய போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்