முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. வில்லனாகும் முன்னணி நடிகர்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பராசத்தி மற்றும் மதராஸி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. வில்லனாகும் முன்னணி நடிகர் | Sivakarthikeyan Join Hands With Jude Anthany

கிங்ஸ்டன் திரைவிமர்சனம்

கிங்ஸ்டன் திரைவிமர்சனம்

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் என்ன? அப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயனின் கால்ஷீட் இருப்பதாக தகவல் வெளிவந்தது.

புது கூட்டணி

இப்படத்தை முதலில் வெங்கட் பிரபு இயக்கவிருந்த நிலையில் தற்போது அவர் இயக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கதை கூறியுள்ளாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் கால்ஷீட் இவர்களிடம் இருக்கும் நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. வில்லனாகும் முன்னணி நடிகர் | Sivakarthikeyan Join Hands With Jude Anthany

2018 எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஜூட் ஆண்டனி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவை வைத்து இவர் படம் பண்ணப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது நடக்கவில்லை.

அதன்பின் அந்த கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளார். அதுவும் நடக்காத பட்சத்தில், அதே கதையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். ஆனால், இயக்குநருக்கு ஆர்யாவை விட மனசு இல்லாத காரணத்தினால், இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கப்போகிறாராம்.

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்