முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது மனைவி பிறந்தநாளுக்கு கியூட் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்… போட்டோவுடன் இதோ

சிவகார்த்திகேயன்

கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் என காட்டும் அளவிற்கு சினிமாவில் நிறைய பிரபலங்கள் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன், எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை வெளிக்காட்டி சின்னத்திரையில் நுழைந்து படிப்படியாக முன்னேறி இப்போது டாப் நாயகனாக வளர்ந்து இருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் வெளியானது, ஆனால் சரியான வரவேற்பு பெறவில்லை.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் வெளியாகவுள்ளது.

தனது மனைவி பிறந்தநாளுக்கு கியூட் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்... போட்டோவுடன் இதோ | Sivakarthikeyan Latest Post For His Wife

பிறந்தநாள்

சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

தனது மனைவி பிறந்தநாளுக்கு கியூட் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்... போட்டோவுடன் இதோ | Sivakarthikeyan Latest Post For His Wife

மனைவி, மகள், மகன்கள் யார் பிறந்தநாள் என்றாலும் கியூட்டான போட்டோ வெளியிட்டு வாழ்த்து கூறுவார் சிவகார்த்திகேயன்.

அப்படி இன்று அவர் தனது மனைவி ஆர்த்திக்கு அழகான போட்டோவுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதோ போட்டோ, 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்