முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்கள் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மக்கள் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Sivakarthikeyan List Of Movies Details

என்னிடம் அப்படி கேட்ட முதல் ஹீரோ விஜய் தான்.. நடிகை ரம்பா சொன்ன ரகசியம்

என்னென்ன?

இந்நிலையில், சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம். அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

மக்கள் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Sivakarthikeyan List Of Movies Details

அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கிறார். அதன் பின், குட் நைட் பட இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்