முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Sivakarthikeyan Movie Actress Update Details

ஏன் இப்படி? அப்படியே அப்பா மாதிரி.. ட்ரெண்டாகும் நடிகர் விஜய் மகன் சஞ்சய் செய்த விஷயம்!

ஹேப்பி நியூஸ்! 

இந்நிலையில், இப்படத்தின் நாயகி குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லோகா’ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Sivakarthikeyan Movie Actress Update Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்