முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்று இருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அமரன் வெற்றி அமைந்திருக்கிறது. 300 கோடிக்கும் அதிகமாக அமரன் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க | Sivakarthikeyan Salary After Amaran Huge Hit

இரண்டு மடங்கான சம்பளம்

சிவகார்த்திகேயன் இதுவரை ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த நிலையில், அமரன் வெற்றிக்கு பிறகு அது அதிகரித்து இருக்கிறது.

அமரனுக்கு பின் 70 – 75 கோடி ரூபாய் வரை அவரது சம்பளம் அதிகரித்து இருக்கிறதாம். அடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் SK23 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க | Sivakarthikeyan Salary After Amaran Huge Hit

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்