முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்லூரி நாட்களில் சிவகார்த்திகேயன் எப்படி உள்ளார் பாருங்க.. பலரும் பார்த்திராத வீடியோ

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கல்லூரி நாட்களில் சிவகார்த்திகேயன் எப்படி உள்ளார் பாருங்க.. பலரும் பார்த்திராத வீடியோ | Sivakarthikeyan Video Of College Days

அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட்

 பார்த்திராத வீடியோ 

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி காலத்தில் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  

View this post on Instagram

A post shared by Sk thangachi💗😌 (@sk__rasigai__17)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்