இறப்பு
தமிழ் சினிமாவில் இறப்பு செய்திகள் வந்தாலே ரசிகர்கள் வருத்தம் அடைவார்கள்.
வருட ஆரம்பத்தில் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா இறப்பு செய்தி வெளியாக ரசிகர்கள் அனைவரையும் கடும் ஷாக்கில் ஆழ்த்தியது. சமீபத்தில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான அனில் கபூரின் தாயார் உயிரிழந்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஒரு பிரபலத்தின் இறப்பு செய்தி வெளியாகியுள்ளது. விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பெருமாயி உயிரிழந்துள்ளார்.


