முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படையப்பா படத்தை திரையரங்கில் பார்த்து ரஜினியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ

ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெருகி வருகிறது. கில்லி, சச்சின் போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸில் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் அட்டகாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான படையப்பா கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

படையப்பா படத்தை திரையரங்கில் பார்த்து ரஜினியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ | Sivakarthikeyan Watched Padayappa Re Release

படையப்பா

ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று படையப்பா. இப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

படையப்பா படத்தை திரையரங்கில் பார்த்து ரஜினியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ | Sivakarthikeyan Watched Padayappa Re Release

இதுவரை நான்கு நாட்களை கடந்திருக்கும் படையப்பா, ரீ ரிலீஸில் மட்டுமே ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளது. இது ரீ ரிலீஸில் மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

கொண்டாடிய சிவகார்த்திகேயன் 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்கில் கண்டு ரசித்து கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்