முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதிபர் தேர்தல்
நடாத்தப்பட உள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு
கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (17) சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் (Ramesh Pathirana) இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயமாக போட்டியிடுவார். 

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதிபர் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என ரமேஷ் பத்திரன கேட்டார்.

ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி | Sl Presidential Electoin I Saravanabhavan Speech

இதன்போது, எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட
உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய குழு
முடிவெடுக்கும்.

தமிழ் பொதுவேட்பாளர் 

இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில்
நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன். 

ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி | Sl Presidential Electoin I Saravanabhavan Speech

மேலும்,  யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என ஈஸ்வரபாதம் சரவணபவன்
மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்